சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'ஆவின்' லாரி கவிழ்ந்து 3.5 டன் வெண்ணெய் வீண்

Added : செப் 15, 2021
Share
Advertisement
குன்னுார்:குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையில், பர்லியார் அருகே, 'ஆவின்' லாரி கவிழ்ந்து ௩.௫ டன் அளவிலான வெண்ணெய் வீணானது.நீலகிரி மாவட்டம், ஊட்டி ஆவின் நிறுவனத்தில் இருந்து ஈரோடு ஆவின் நிறுவனத்துக்கு, நேற்று மாலை லாரியில், 3.௫ டன் அளவிலான வெண்ணை பாக்கெட்கள், குளிர்பதன பெட்டிகளுக்குள் வைத்து கொண்டு செல்லப்பட்டது.குன்னுார் பர்லியார் அருகே, பிரேக் பிடிக்காததால்,
 'ஆவின்' லாரி கவிழ்ந்து 3.5 டன் வெண்ணெய் வீண்

குன்னுார்:குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையில், பர்லியார் அருகே, 'ஆவின்' லாரி கவிழ்ந்து ௩.௫ டன் அளவிலான வெண்ணெய் வீணானது.நீலகிரி மாவட்டம், ஊட்டி ஆவின் நிறுவனத்தில் இருந்து ஈரோடு ஆவின் நிறுவனத்துக்கு, நேற்று மாலை லாரியில், 3.௫ டன் அளவிலான வெண்ணை பாக்கெட்கள், குளிர்பதன பெட்டிகளுக்குள் வைத்து கொண்டு செல்லப்பட்டது.குன்னுார் பர்லியார் அருகே, பிரேக் பிடிக்காததால், கட்டுப்பாட்டை இழந்து, 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. அப்போது வீட்டின் அருகே யாரும் இல்லாததால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. காயமடைந்த டிரைவர் பாலகிருஷ்ணன்,35, குன்னுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X