அரசியல் செய்தி

தமிழ்நாடு

'போர்டு இயங்க நடவடிக்கை எடுங்கள்!'

Added : செப் 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:'சென்னையை அடுத்த மறைமலை நகரில், 'போர்டு மோட்டார்' நிறுவனம் தொடர்ந்து இயங்கவும், தொழிலாளர்கள் அங்கு பணிபுரியவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என,அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான போர்டு நிறுவனம் மூடப்படும் நடவடிக்கை காரணமாக, 4,000 நேரடி தொழிலாளர்களின்

சென்னை:'சென்னையை அடுத்த மறைமலை நகரில், 'போர்டு மோட்டார்' நிறுவனம் தொடர்ந்து இயங்கவும், தொழிலாளர்கள் அங்கு பணிபுரியவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என,அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான போர்டு நிறுவனம் மூடப்படும் நடவடிக்கை காரணமாக, 4,000 நேரடி தொழிலாளர்களின் எதிர்காலமும், கிட்டத்தட்ட 40 ஆயிரம் மறைமுக தொழிலாளர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.கிட்டத்தட்ட 4,000 சிறு, குறு நிறுவனங்களை மூடும் அபாயம் உள்ளதாகவும் செய்தி வந்துள்ளது. இந்த பிரச்னையில் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தலையிட வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
15-செப்-202108:36:40 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan ஸ்டெர்லைட் ஆலை மூடியபோது ஆதரித்தவர்கள் இன்று குதிப்பது ஏன்? தந்தை ஆட்சியில் ஸ்டாண்டர்டு மோட்டார் தொழிற்சாலை மூடப்பட்டது.மகன் ஆட்சியில் இது ஆரம்பம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X