அரசியல் செய்தி

தமிழ்நாடு

தற்கொலை வேண்டாம்: திருமாவளவன் வேண்டுகோள்

Added : செப் 15, 2021
Share
Advertisement
மதுரை:மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் மசோதாவை தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றியுள்ளது. இதற்காக முதல்வர் ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராட்டுகிறது.தற்கொலையை மாணவர்கள் கைவிட வேண்டும். மருத்துவரானால்தான் மதிப்பு

மதுரை:மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் மசோதாவை தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றியுள்ளது. இதற்காக முதல்வர் ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராட்டுகிறது.தற்கொலையை மாணவர்கள் கைவிட வேண்டும். மருத்துவரானால்தான் மதிப்பு என்ற எண்ணத்தை கைவிட வேண்டும். மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக வேண்டாம். ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., வுடன் பேச்சு நடத்தி, எங்களுக்கு வாய்ப்புள்ள இடங்களில் போட்டியிடுவோம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X