அருவெருப்பான செயல் வேண்டாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'அருவெருப்பான செயல் வேண்டாம்'

Added : செப் 15, 2021
Share
சென்னை:'பலி கொடுப்பது போன்ற அருவெருப்பான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம்' என, ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் கூறியுள்ளார்.அவரது அறிக்கை;'அண்ணாத்த' படத்தின் முதல் போஸ்டர் மீது, சிலர் ஆடு வெட்டி ரத்த அபிஷேகம் செய்வது போன்ற வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது; மிகவும் வருந்தத்தக்கது.இதுபோன்ற, அருவெருப்பான செயல்களில் யாரும்

சென்னை:'பலி கொடுப்பது போன்ற அருவெருப்பான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம்' என, ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் கூறியுள்ளார்.அவரது அறிக்கை;'அண்ணாத்த' படத்தின் முதல் போஸ்டர் மீது, சிலர் ஆடு வெட்டி ரத்த அபிஷேகம் செய்வது போன்ற வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது; மிகவும் வருந்தத்தக்கது.இதுபோன்ற, அருவெருப்பான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம்.இவ்வாறு சுதாகர் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X