இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆப்கனில் கடத்தல்

Updated : செப் 15, 2021 | Added : செப் 15, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
காபூல்: ஆப்கனில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபரை மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஆப்கன் தலைநகர் காபூலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த பன்ஸ்ரீ லால் அரன்தே மருந்து சார்ந்த பொருட்களை கடையில் வைத்து விற்பனை செய்து வருகிறார். இவரது குடும்பத்தினர்
afghan, Indian, kidnabbed

காபூல்: ஆப்கனில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபரை மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆப்கன் தலைநகர் காபூலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த பன்ஸ்ரீ லால் அரன்தே மருந்து சார்ந்த பொருட்களை கடையில் வைத்து விற்பனை செய்து வருகிறார். இவரது குடும்பத்தினர் டில்லியில் உள்ளனர். இவர் நேற்று காலை 8 மணியளவில், கடையில், ஊழியருடன் இணைந்து வழக்கமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, கடைக்கு வந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் இருவரையும் கடத்திச் சென்றனர். ஆனால், கடை ஊழியர் அவர்களிடம் இருந்து தப்பி வந்தார். இருவரையும், கடத்தல்காரர்கள் கடுமையாக தாக்கி உள்ளனர்.


latest tamil news




இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உள்ளூர் விசாரணை அமைப்பினர், இந்த கடத்தல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
15-செப்-202117:13:33 IST Report Abuse
DVRR எல்லா ஆபிகானியர்கள் அவர்கள் வீட்டை விட்டு குய்யோ முறையோ என்று ஓடிப்போகும்போது இந்த so called இந்திய வம்சாவளியினர் ஏன் அங்கே இன்னும் ???பிளேனில் தான் எல்லா இந்தியரையும் கூப்பிட்டுக்கொண்டு வந்து விட்டோம் என்று செய்தி வந்ததே??பிறகு இந்த ஆலா மட்டும் தனியாக அங்கு ஏன் டில்லியில் இவர்கள் உறவுகள் இருக்கும் பொது ஓ முஸ்லிமா?????அப்போ அங்கேயே இரு, இங்கே வராதே???
Rate this:
Cancel
செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
15-செப்-202115:33:42 IST Report Abuse
செல்வம் இந்தியாவைப் பார்த்து பயப்பட்டு இருக்கும் சீனா ஆனால் நேரு மாமா அதை கெடுத்து விட்டாரே இப்போது அவனைப் பார்த்து இந்தியர்கள் பயப்படும்படி ஆகிவிட்டது
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
15-செப்-202113:18:59 IST Report Abuse
J. G. Muthuraj ஏன், இந்திய வம்சாவாளியாக (இந்தியர் கூட கிடையாது) ஒருவர் இருந்தால் அவர் கடத்தல் சிக்கலுக்குள் மாட்டக்கூடாதா? ஆப்கானிலுள்ள பெரிய குழப்படியில், இப்படி ஒரு செய்தியை எப்படி பொறுக்கி எடுக்கிறீர்கள்?....இதை வாசிக்கிற இந்தியர்களுக்கு ஒரு இந்திய வம்சாவளி என்றதும் பற்று, பாசம் வந்துவிடுமா என்ன.....அப்படி இருந்திருந்தால் சீனா இந்தியாவை பார்த்து எப்பவோ பயப்பட்டிருக்கும்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X