பிரிட்டன் பிரதமரின் தாய் மரணம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
லண்டன் : பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாய் நேற்று முன்தினம் இறந்தார். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக போரிஸ் ஜான்சன்உள்ளார்.இவரது தாய்சார்லட் ஜான்சன் வால், 79. ஓவியரான இவர், பர்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுஇருந்தார்.அவரது உடல் நிலை மோசமானதையடுத்து, லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் இறந்தார். 'என்

லண்டன் : பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாய் நேற்று முன்தினம் இறந்தார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக போரிஸ் ஜான்சன்உள்ளார்.இவரது தாய்சார்லட் ஜான்சன் வால், 79. ஓவியரான இவர், பர்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுஇருந்தார்.அவரது உடல் நிலை மோசமானதையடுத்து, லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் இறந்தார். 'என் குடும்பத்தின் தலைவரை இழந்துவிட்டேன்' என, போரீஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X