அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல்: எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கோரிக்கை

Updated : செப் 15, 2021 | Added : செப் 15, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை: ‛‛ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்,'' என, மாநில தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில் அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி கூறியுள்ளார்.அந்த கடிதத்தில் பழனிசாமி கூறியுள்ளதாவது: ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். தேர்தல் பணியில் மாநில போலீசாருக்கு பதில் சி.ஆர்.பி.எப்., வீரர்களை
edapadipalanisamy, EPS,  எடப்பாடிபழனிசாமி,  மாநில தேர்தல் ஆணையம், பழனிசாமி, கடிதம்

சென்னை: ‛‛ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்,'' என, மாநில தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில் அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி கூறியுள்ளார்.


latest tamil news




அந்த கடிதத்தில் பழனிசாமி கூறியுள்ளதாவது: ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். தேர்தல் பணியில் மாநில போலீசாருக்கு பதில் சி.ஆர்.பி.எப்., வீரர்களை ஈடுபடுத்த வேண்டும். மாநில போலீசார், தேர்தலின் போது ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார்கள். இவ்வாறு அந்த கடிதத்தில் பழனிசாமி கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
15-செப்-202123:30:40 IST Report Abuse
Vena Suna அதிமுக அமோக வெற்றி என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள்
Rate this:
Cancel
Godyes - Chennai,இந்தியா
15-செப்-202120:06:05 IST Report Abuse
Godyes அவர் கட்டம் கட்டமாக உள்ளாட்சி தேர்தலை காவல் துறை உதவியுடன் நடத்தி பட்ட அனுபவத்தில் அதை மத்திய ராணுவத்தை வைத்து ஒரே தடவையாக நடத்த சொல்வது சரிதானே.
Rate this:
Cancel
15-செப்-202118:46:13 IST Report Abuse
பேசும் தமிழன் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தினால்... எப்படி கள்ள ஓட்டு போட முடியும்... எப்படி வெற்றி பெற முடியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X