கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நீலகிரியில் கடுமையான கட்டுப்பாடுகள்; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Updated : செப் 15, 2021 | Added : செப் 15, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: நீலகிரியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.நீலகிரியில் சட்டவிரோத கட்டுமானங்களை வரன்முறைப்படுத்த வேண்டும் எனக்கோரி யானை ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு: நீலகிரியில் சுற்றுச்சூழலை
நீலகிரி, சென்னை ஐகோர்ட், சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்றம், ஐகோர்ட், கட்டுப்பாடுகள், தமிழக அரசு

சென்னை: நீலகிரியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

நீலகிரியில் சட்டவிரோத கட்டுமானங்களை வரன்முறைப்படுத்த வேண்டும் எனக்கோரி யானை ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு: நீலகிரியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும். விடுமுறை காலங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.


latest tamil news




குடியிருப்பு கட்டடங்களில் சுற்றுலா பயணிகள் தங்க அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு, அங்கு தங்கி உள்ளனரா என்பதை அதிகாரிகள் அவ்வபோது ஆய்வு செய்ய வேண்டும். நீலகிரியில், சட்டவிரோத ரிசார்ட்டுகள் அதிகளவில் உள்ளன. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan D - Coimbatore,இந்தியா
15-செப்-202118:20:28 IST Report Abuse
Nagarajan D கடும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் அரசியல் வியாபாரத்திற்கு உட்பட்டு
Rate this:
Cancel
A.Muralidaran - Chennai,இந்தியா
15-செப்-202116:25:53 IST Report Abuse
A.Muralidaran அலட்சியப்படுத்தினால் இயற்கை அதன் பாணியில் வேட்டையாடும். விடாது கருப்பு.
Rate this:
Cancel
RajanRP - Chennai,இந்தியா
15-செப்-202115:45:49 IST Report Abuse
RajanRP இந்த உத்தரவுகளை அரசு கண்டு கொள்ளப்போவதில்லை.சட்ட விரோத ரெசார்ட்கள மூலம் நல்ல வருவாய் கிடைக்கிறது. அறநிலையத்துறை உயர் நீதி மன்ற உத்தரவு காலை மதிப்பதே இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X