கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோயில் நிலத்தை அபகரித்தவர்கள் மீது குண்டர் சட்டம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

Updated : செப் 15, 2021 | Added : செப் 15, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை: கோயில் நிலத்தை அபகரித்தவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.சென்னை மயிலாப்பூர் பேயாழ்வர் தேவஸ்தான கோயில் அறங்காவலர் ஸ்ரீதரன் என்பவரை தற்காலிகமாக நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கோயில் நிலத்தை அபகரித்தவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க
கோயில், கோவில், நிலம், அபகரிப்பு, சென்னை உயர்நீதிமன்றம், ஐகோர்ட், உயர்நீதிமன்றம், சென்னை ஐகோர்ட், குண்டர் சட்டம்,

சென்னை: கோயில் நிலத்தை அபகரித்தவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னை மயிலாப்பூர் பேயாழ்வர் தேவஸ்தான கோயில் அறங்காவலர் ஸ்ரீதரன் என்பவரை தற்காலிகமாக நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கோயில் நிலத்தை அபகரித்தவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் தாமாக முன்வந்து ஹிந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க விளம்பரம் வெளியிட வேண்டும்.


latest tamil news




கோயில் நிலம், சொத்து, நகையை மீட்கும் நடவடிக்கையை கண்காணிக்க சிறப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும். சிறப்பு பிரிவுக்கான தொலைபேசி மற்றும் மொபைல் எண்களை கோயில்கள் மற்றும் அலுவலகங்களில் வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. மேலும் ஸ்ரீதரன் நீக்கத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramarajan G - Tiruvannamalai ,இந்தியா
20-செப்-202121:28:12 IST Report Abuse
Ramarajan G கோயில் நிலத்தில் ஒருவர் பல ஆண்டுகளாக பயிர்செய்து வருகின்றார் இதுவும் அபகரிப்பு பிரிவில் இடம் பெறுமா....மீட்க என்ன வழி , அதே போல் கோயில் நிலமானது 3 ஏக்கர் உள்ளது இந்து சமய அறநிலைய துறைக்கு மாற்றுவது எப்படி .....
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
16-செப்-202102:22:22 IST Report Abuse
BASKAR TETCHANA அப்போ தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இடம் அறிவாலயம். அதை அபகரித்தவர்களுக்கு என்ன தண்டனை. இதுவரை மூலபத்திரத்தயே காட்டாமல் இருக்கின்றனர். ஏழைகள் கோவில் நிலங்களில் வயிற்றில் அடிக்காமல் அந்த இடத்தை வாடகைக்கு விட்டு காசு பார்க்கும் கபோதிகளுக்கு குடற் சட்டம் பாயட்டும்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
15-செப்-202123:26:57 IST Report Abuse
RajanRajan இதுபோல பஞ்சமி நில மூலபத்திரத்தை காப்பாத்துங்க சாமிகளா ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X