கொன்று குவிக்கப்பட்ட 1,500 டால்பின்கள்; ரத்தத்தில் மிதந்த பரோயே தீவுக்கூட்டம்

Updated : செப் 15, 2021 | Added : செப் 15, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
கோபன்ஹேகன்: டென்மார்க்கின் வடக்கு அட்லாண்டிக் பகுதியில், பாரம்பரியத் திருவிழாவிற்காக 1,500க்கும் மேற்பட்ட டால்பின்கள் கொன்று குவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.வடக்கு அட்லாண்டிக் கடற்பகுதியில், டென்மார்க்கின் வடக்கில் பரோயே தீவுக்கூட்டம் உள்ளது. இந்தத் தீவுகளில் வசிக்கும் மக்கள் தங்களது பாரம்பரியத் திருவிழாவைக் கொண்டாடும் விதமாக, கடற்பகுதிக்கு
dolphins, traditional hunt, Faroe Islands, beach, Eysturoy, dolphin hunt, stain, blood,  டால்பின்கள், பரோயே தீவுக்கூட்டம், பாரம்பரியத் திருவிழா,

கோபன்ஹேகன்: டென்மார்க்கின் வடக்கு அட்லாண்டிக் பகுதியில், பாரம்பரியத் திருவிழாவிற்காக 1,500க்கும் மேற்பட்ட டால்பின்கள் கொன்று குவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வடக்கு அட்லாண்டிக் கடற்பகுதியில், டென்மார்க்கின் வடக்கில் பரோயே தீவுக்கூட்டம் உள்ளது. இந்தத் தீவுகளில் வசிக்கும் மக்கள் தங்களது பாரம்பரியத் திருவிழாவைக் கொண்டாடும் விதமாக, கடற்பகுதிக்கு அருகே 1,500 டால்பின்களை ஒரே நேரத்தில் வேட்டையாடி உள்ளனர். கடல்வாழ் சூழலுக்கு மிகுந்த நன்மையைத் தரும் டால்பின்கள் கொல்லப்பட்டதால் அந்தத் தீவுகளின் கரைகள் சிவப்பு நிறத்தில் காட்சியளித்தன.


latest tamil news



ஒரே நேரத்தில் இவ்வளவு எண்ணிக்கையில் டால்பின்கள் வேட்டையாடப்பட்டது சூழலியல் ஆர்வலர்களிடையே கண்டனத்தை எழுப்பியுள்ளது. 'சூழலியல் சமநிலையைப் பேணும் விதமாக, இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
17-செப்-202106:51:46 IST Report Abuse
jayvee முஸ்லிம்தன்மை
Rate this:
Cancel
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
16-செப்-202111:52:23 IST Report Abuse
வந்தியதேவன் மணிரத்தினம் சூட்டிங்ல ஒரு குதிரை அடிபட்டதுக்கு கம்ப்ளய்ண்ட் கொடுத்த அந்த பொறம்போக்கு பீட்டா..க்காரனுங்க... இங்க ஆயிரக்கணக்குல டால்பின்களை கொன்றப்ப எங்க போனானுங்க..?
Rate this:
Cancel
shankar - Coimbatore,இந்தியா
16-செப்-202111:08:06 IST Report Abuse
shankar இந்த தீவுக்கூட்டம் இன்னும் ஏன் அழியவில்லை?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X