'சன்சத்' டி.வி., துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

Updated : செப் 15, 2021 | Added : செப் 15, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: பார்லிமென்ட் ஒளிபரப்புக்காக சன்சத் என்ற புதிய தொலைக்காட்சியை இன்று (செப்.15) பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.பார்லி.லோக்சபா டி.வி.யையும், ராஜ்யசபா டி.வி.யையும் இணைத்து ' சன்சத்' டி.வி., என்ற பெயரில் துவக்க கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவு எடுக்கப்பட்டது. இதில் பார்லிமென்ட் நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள், ஆளுகை மற்றும் திட்டங்கள் , இந்தியா வரலாறு,
சன்சத் டி.வி., துவக்கம், பிரதமர் மோடி

புதுடில்லி: பார்லிமென்ட் ஒளிபரப்புக்காக சன்சத் என்ற புதிய தொலைக்காட்சியை இன்று (செப்.15) பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
பார்லி.லோக்சபா டி.வி.யையும், ராஜ்யசபா டி.வி.யையும் இணைத்து ' சன்சத்' டி.வி., என்ற பெயரில் துவக்க கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவு எடுக்கப்பட்டது. இதில் பார்லிமென்ட் நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள், ஆளுகை மற்றும் திட்டங்கள் , இந்தியா வரலாறு, கலாச்சாரம் மற்றும் சம காலத்திற்கு உரிய விஷயங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்தும், நான்கு பிரிவுகளில் நிகழ்ச்சிகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.


latest tamil news



இதனை பார்லி. வளாகத்தின் பிரதான கூட்ட அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
17-செப்-202106:53:24 IST Report Abuse
jayvee இனி பப்புவின் காமெடிகளை, தமிழக MP களின் நடிப்புத்திறனையும் ஒருசேர காணலாம்
Rate this:
Cancel
16-செப்-202107:47:24 IST Report Abuse
அப்புசாமி சபாஷ்... பா.ஜ துதி பாட ஒரு டி.வி சேனல் ரெடி
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
15-செப்-202122:19:25 IST Report Abuse
R. Vidya Sagar பாராளுமன்றம் சரியாக நடக்க வில்லையென்றாலும் இந்த மாதிரி விழாக்கள் நடைபெறும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X