சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

குற்றமுள்ள நெஞ்சு!

Added : செப் 15, 2021
Share
Advertisement
குற்றமுள்ள நெஞ்சு!சிவகங்கையில் காங்., - எம்.பி., கார்த்தி, நிருபர்களை சமீபத்தில் சந்தித்தார்.அவர் கூறுகையில், 'மத்திய அரசுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் மீது சி.பி.ஐ., மற்றும் வருமான வரித் துறையினரைப் பயன்படுத்தி அடக்குமுறையில் ஈடுபடுகின்றனர்; அந்த வகையில் என் மீதும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'குற்றமுள்ள
பக்க வாத்தியம்


குற்றமுள்ள நெஞ்சு!



சிவகங்கையில் காங்., - எம்.பி., கார்த்தி, நிருபர்களை சமீபத்தில் சந்தித்தார்.அவர் கூறுகையில், 'மத்திய அரசுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் மீது சி.பி.ஐ., மற்றும் வருமான வரித் துறையினரைப் பயன்படுத்தி அடக்குமுறையில் ஈடுபடுகின்றனர்; அந்த வகையில் என் மீதும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'குற்றமுள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும்... மக்கள் சொத்தை கொள்ளையடித்து இருந்தால் தான், சி.பி.ஐ., மற்றும் வருமான வரித் துறையினரின் சோதனையைக் கண்டு பயப்படணும்... காந்தி வழியில் வந்த காங்கிரசாருக்கு பயம் எதற்கு?' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X