பொது செய்தி

தமிழ்நாடு

'பொய் வழக்கு போடும் போலீஸ்': இலங்கை தமிழர்கள் போராட்டம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
அறச்சலூர்: அறச்சலூரில் இலங்கை தமிழர் முகாமில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். பெரும்பாலானோர் கூலி தொழிலாளர்கள். முகாம் இளைஞர்கள் மீது அறச்சலூர் போலீசார் பொய் வழக்கு போடுவதாக, புகார் கூறி வந்தனர். மேலும், கியூ பிராஞ்ச் ஏட்டு செல்வசுந்தரம் அச்சுறுத்தல் அளிப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முகாமை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர்

அறச்சலூர்: அறச்சலூரில் இலங்கை தமிழர் முகாமில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். பெரும்பாலானோர் கூலி தொழிலாளர்கள். முகாம் இளைஞர்கள் மீது அறச்சலூர் போலீசார் பொய் வழக்கு போடுவதாக, புகார் கூறி வந்தனர். மேலும், கியூ பிராஞ்ச் ஏட்டு செல்வசுந்தரம் அச்சுறுத்தல் அளிப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முகாமை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போலீசார், வருவாய் துறையினர் பேச்சு நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறவே, போராட்டத்தை கைவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X