பி.எஸ்.என்.எல்., ஊழியர் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பி.எஸ்.என்.எல்., ஊழியர் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்

Added : செப் 15, 2021
Share
ஈரோடு: பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து, ஈரோட்டில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாலு, ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி, ஓய்வூதியர் சங்க மாநில உதவி தலைவர் பரமேஸ்வரன், மத்திய, மாநில அரசு ஊழியர்களின் ஒருங்கிணைப்பாளர்

ஈரோடு: பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து, ஈரோட்டில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாலு, ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி, ஓய்வூதியர் சங்க மாநில உதவி தலைவர் பரமேஸ்வரன், மத்திய, மாநில அரசு ஊழியர்களின் ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X