இன்று 215 இடங்களில் 20,060 பேருக்கு தடுப்பூசி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்று 215 இடங்களில் 20,060 பேருக்கு தடுப்பூசி

Added : செப் 15, 2021
Share
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இன்று, 215 இடங்களில் தடுப்பூசி செலுத்த உள்ளனர். மாநகராட்சி பகுதியில், 41 இடங்களில் தலா, 150 முதல், 300 பேருக்கும், புறநகர் பகுதியில், 174 இடங்களில் தலா, 50 முதல், 700 பேருக்கும் தடுப்பூசி செலுத்தவுள்ளனர். மொத்தம், 215 இடங்களில், 20 ஆயிரத்து, 60 பேருக்கு தடுப்பூசி செலுத்த

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இன்று, 215 இடங்களில் தடுப்பூசி செலுத்த உள்ளனர். மாநகராட்சி பகுதியில், 41 இடங்களில் தலா, 150 முதல், 300 பேருக்கும், புறநகர் பகுதியில், 174 இடங்களில் தலா, 50 முதல், 700 பேருக்கும் தடுப்பூசி செலுத்தவுள்ளனர். மொத்தம், 215 இடங்களில், 20 ஆயிரத்து, 60 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X