பொது செய்தி

தமிழ்நாடு

ஈடிசியாவில் பயிற்சி

Added : செப் 15, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்ட சிறு தொழில் சங்கம் (ஈடிசியா), தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும் மார்க்கெட்டிங் பயிற்சி வரும், 22ம் தேதி முதல், 24 வரை நடக்க உள்ளது. 'சூம்' இணைய தளம் மூலம் நடக்கிறது. துறை நிபுணர், தொழிலதிபர், பயிற்சியாளர், வங்கி மேலாளர், அரசு அலுவலர் பயிற்சி வழங்குவர். பயிற்சி கட்டணம், 600 ரூபாய்.

ஈரோடு: ஈரோடு மாவட்ட சிறு தொழில் சங்கம் (ஈடிசியா), தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும் மார்க்கெட்டிங் பயிற்சி வரும், 22ம் தேதி முதல், 24 வரை நடக்க உள்ளது. 'சூம்' இணைய தளம் மூலம் நடக்கிறது. துறை நிபுணர், தொழிலதிபர், பயிற்சியாளர், வங்கி மேலாளர், அரசு அலுவலர் பயிற்சி வழங்குவர். பயிற்சி கட்டணம், 600 ரூபாய். முதலில் பதிவு செய்யும், 30 பேருக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X