பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,- ஹெச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜர்

Added : செப் 15, 2021
Share
Advertisement
ஈரோடு: தமிழகத்தில் ஈ.வெ.ரா., சிலைகள் அகற்றப்பட வேண்டும் என்று பேசிய, பா.ஜ., மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா மீது, ஈரோடு டவுன் போலீசார், 2018ல் வழக்கு பதிவு செய்தனர். இதில்லாமல் தி.மு.க., தலைவர் ஸ்டாலினை அவதூறாக பேசியது, இந்து அறநிலையத்துறை ஊழியர் மீது அவதூறு குற்றச்சாட்டுகளை கூறியதாக, ஐந்து அவதூறு வழக்குகள், அவர் மீது பதிவு செய்யப்பட்டது. ஈரோடு முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்,

ஈரோடு: தமிழகத்தில் ஈ.வெ.ரா., சிலைகள் அகற்றப்பட வேண்டும் என்று பேசிய, பா.ஜ., மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா மீது, ஈரோடு டவுன் போலீசார், 2018ல் வழக்கு பதிவு செய்தனர். இதில்லாமல் தி.மு.க., தலைவர் ஸ்டாலினை அவதூறாக பேசியது, இந்து அறநிலையத்துறை ஊழியர் மீது அவதூறு குற்றச்சாட்டுகளை கூறியதாக, ஐந்து அவதூறு வழக்குகள், அவர் மீது பதிவு செய்யப்பட்டது. ஈரோடு முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், இவ்வழக்குகள் நடந்து வருகின்றன. இதில் ராஜா நேற்று ஆஜரானார். மாஜிஸ்திரேட் வடிவேல் வரும், 21ல் மீண்டும் ஆஜராக உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X