சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., நிர்வாகியை மிரட்டிய ஆசாமி கைது

Added : செப் 15, 2021
Share
Advertisement
நம்பியூர்: நம்பியூர் அருகே கூடக்கரையை சேர்ந்தவர் சுப்பிரமணியம், 46, தி.மு.க., கிளை செயலாளர்; நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அதே பகுதியை சேர்ந்த சுரேஷ், 37, 'இங்கு என்னடா மாநாடு போட்டிருக்கீங்க' என்று கூறி தகாத வார்த்தை பேசியுள்ளார். தட்டிக்கேட்ட சுப்பிரமணியத்தை கீழே தள்ளி, கொலை மிரட்டல் விடுத்தாராம். சுப்பிரமணியம் புகாரின்படி

நம்பியூர்: நம்பியூர் அருகே கூடக்கரையை சேர்ந்தவர் சுப்பிரமணியம், 46, தி.மு.க., கிளை செயலாளர்; நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அதே பகுதியை சேர்ந்த சுரேஷ், 37, 'இங்கு என்னடா மாநாடு போட்டிருக்கீங்க' என்று கூறி தகாத வார்த்தை பேசியுள்ளார். தட்டிக்கேட்ட சுப்பிரமணியத்தை கீழே தள்ளி, கொலை மிரட்டல் விடுத்தாராம். சுப்பிரமணியம் புகாரின்படி கடத்தூர் போலீசார் சுரேஷை நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X