பொது செய்தி

தமிழ்நாடு

செப்.,17 ல் புரட்டாசி பிரமோற்சவம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
வீரபாண்டி: வரதராஜ பெருமாள் கோவிலில், பிரமோற்சவ விழா வரும், 17ல் துவங்கவுள்ளது. சேலம், சிவதாபுரம் அருகே இனாம் வேடுகத்தாம்பட்டியில் சைலகிரீஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில்கள் எதிர் எதிரே அமைந்துள்ளன. மூன்றாண்டுக்கு முன் கும்பாபி ?ஷகம் நடத்தப்பட்டது. வரதராஜ பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழா வரும், 17ல் விஷ்வக்சேனர் உற்சவத்துடன் துவங்குகிறது.

வீரபாண்டி: வரதராஜ பெருமாள் கோவிலில், பிரமோற்சவ விழா வரும், 17ல் துவங்கவுள்ளது. சேலம், சிவதாபுரம் அருகே இனாம் வேடுகத்தாம்பட்டியில் சைலகிரீஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில்கள் எதிர் எதிரே அமைந்துள்ளன. மூன்றாண்டுக்கு முன் கும்பாபி ?ஷகம் நடத்தப்பட்டது. வரதராஜ பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழா வரும், 17ல் விஷ்வக்சேனர் உற்சவத்துடன் துவங்குகிறது. புரட்டாசி மாதத்தின் நான்கு சனிக்கிழமைகளிலும், சிறப்பு அபி ?ஷக அலங்காரங்கள் செய்து, மாலையில் திருக்கோடி ஏற்றி கருட வாகனத்தில் பெருமாளை எழுந்தருள செய்து பூஜைகள் நடத்தப்படவுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X