பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி முகாம் ஆலோசனை கூட்டம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
காடையாம்பட்டி: காடையாம்பட்டி பி.டி.ஓ., அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கடந்த, 12ல் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகாவில், பல இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறையால் பொதுமக்கள் பலர் திரும்பி சென்றனர். இந்நிலையில் வரும், 17ல் மீண்டும் நடைபெறவுள்ள சிறப்பு முகாமிற்காக, காடையாம்பட்டி தாலுகாவுக்கு மட்டும், 9,000 தடுப்பூசி

காடையாம்பட்டி: காடையாம்பட்டி பி.டி.ஓ., அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கடந்த, 12ல் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகாவில், பல இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறையால் பொதுமக்கள் பலர் திரும்பி சென்றனர். இந்நிலையில் வரும், 17ல் மீண்டும் நடைபெறவுள்ள சிறப்பு முகாமிற்காக, காடையாம்பட்டி தாலுகாவுக்கு மட்டும், 9,000 தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அவற்றை பிரித்து வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம், காடையாம்பட்டி பி.டி.ஓ., ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. தாசில்தார் வாசுகி, வட்டார மருத்துவ அலுவலர் சாதுபக்தசிங், ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X