சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணம் கேட்டு மிரட்டியவர் கைது

Added : செப் 15, 2021
Share
Advertisement
சேலம்: ஆத்தூர், வ.உ.சி., நகரை சேர்ந்தவர் ராமஜெயம், 45. இவர், நேற்று முன்தினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு, ஊருக்கு செல்ல பஸ் ஏறுவதற்காக, பெரியார் மேம்பாலம் அருகே நின்றுள்ளார். அங்கு வந்த மர்ம நபர், ராமஜெயத்தை மிரட்டி பணம் பறிக்க முயற்சித்தார். இது குறித்து அவர் அளித்த புகார்படி விசாரணை நடத்திய, செவ்வாய்ப்பேட்டை போலீசார் பணம் பறிக்க முயற்சித்த

சேலம்: ஆத்தூர், வ.உ.சி., நகரை சேர்ந்தவர் ராமஜெயம், 45. இவர், நேற்று முன்தினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு, ஊருக்கு செல்ல பஸ் ஏறுவதற்காக, பெரியார் மேம்பாலம் அருகே நின்றுள்ளார். அங்கு வந்த மர்ம நபர், ராமஜெயத்தை மிரட்டி பணம் பறிக்க முயற்சித்தார். இது குறித்து அவர் அளித்த புகார்படி விசாரணை நடத்திய, செவ்வாய்ப்பேட்டை போலீசார் பணம் பறிக்க முயற்சித்த அம்மாபேட்டையை சேர்ந்த அப்ரித், 24, என்பவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X