சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை திருமணம் செய்தவர் கைது

Added : செப் 15, 2021
Share
Advertisement
ஆத்தூர்: சிறுமியை திருமணம் செய்த தொழிலாளியை, ஆத்தூர் மகளிர் போலீசார் கைது செய்தனர். ஆத்தூர் அருகே, சதாசிவபுரத்தை சேர்ந்தவர் அருள்பிரகாஷ், 30. இவர், நகை கடையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஜூன், 23ல், 16 வயது சிறுமியை திருமணம் செய்தார். ஜூலை, 29ல், வி.ஏ.ஓ., வெங்கடேசன் அளித்த புகார்படி, அருள்பிரகாஷ், 30, இவரது தாய் பெரியம்மாள், சகோதரிகள் வளர்மதி, ரேவதி ஆகிய நான்கு பேர் மீது, குழந்தை

ஆத்தூர்: சிறுமியை திருமணம் செய்த தொழிலாளியை, ஆத்தூர் மகளிர் போலீசார் கைது செய்தனர். ஆத்தூர் அருகே, சதாசிவபுரத்தை சேர்ந்தவர் அருள்பிரகாஷ், 30. இவர், நகை கடையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஜூன், 23ல், 16 வயது சிறுமியை திருமணம் செய்தார். ஜூலை, 29ல், வி.ஏ.ஓ., வெங்கடேசன் அளித்த புகார்படி, அருள்பிரகாஷ், 30, இவரது தாய் பெரியம்மாள், சகோதரிகள் வளர்மதி, ரேவதி ஆகிய நான்கு பேர் மீது, குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மாணவியை திருமணம் செய்த தொழிலாளி அருள்பிரகா ?ஷ நேற்று ஆத்தூர் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

 
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X