பொது செய்தி

தமிழ்நாடு

பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி, டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், பி.எஸ்.என்.எல்., எம்ப்ளாய்ஸ் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். இதில், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது. பி.எஸ்.என்.எல்., ஊழியர்களுக்கு, ஊதிய மாற்றம், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள, 11 மாத சம்பளத்தை உடனடியாக

தர்மபுரி: தர்மபுரி, டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், பி.எஸ்.என்.எல்., எம்ப்ளாய்ஸ் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். இதில், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது. பி.எஸ்.என்.எல்., ஊழியர்களுக்கு, ஊதிய மாற்றம், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள, 11 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். நேரடி நியமன ஊழியர்களுக்கு, 30 சதவீத ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட நிர்வாகிகள் முருகன், கிருஷ்ணன், குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X