சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கட்டட மேஸ்திரி சாவு

Added : செப் 15, 2021
Share
Advertisement
அதியமான்கோட்டை: அதியமான்கோட்டை அடுத்த ஊத்துப்பள்ளத்தை சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி முருகன், 40. இவரது மனைவி செல்வி, 34. முருகன் குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த, 6ல் ஏற்பட்ட தகராறில் முருகன் வீட்டுக்கு வரவில்லை. இருசன்கொட்டாயிலுள்ள ஒரு விவசாய நிலத்தில் தலையில் காயத்துடன் மயங்கி கிடந்த அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு

அதியமான்கோட்டை: அதியமான்கோட்டை அடுத்த ஊத்துப்பள்ளத்தை சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி முருகன், 40. இவரது மனைவி செல்வி, 34. முருகன் குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த, 6ல் ஏற்பட்ட தகராறில் முருகன் வீட்டுக்கு வரவில்லை. இருசன்கொட்டாயிலுள்ள ஒரு விவசாய நிலத்தில் தலையில் காயத்துடன் மயங்கி கிடந்த அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார். அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X