சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாடு மேய்ந்த தகராறு; இருவருக்கு காப்பு

Added : செப் 15, 2021
Share
Advertisement
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராஜிவ்காந்தி. இவரது மனைவி உஷா, 27. இவரது வீட்டின் அருகில் வளர்த்து வந்த வாழை மரத்தை, அதே பகுதியை சேர்ந்த, 18 வயது சிறுவன் வளர்த்த மாடு மேய்ந்து சேதப்படுத்தியது. தட்டிக்கேட்ட உஷாவை, சிறுவனும் அவரது உறவினர் திருநாவுக்கரசு, 19, என்பவரும் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். உஷா புகார்படி, சாமல்பட்டி எஸ்.ஐ., ரவி

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராஜிவ்காந்தி. இவரது மனைவி உஷா, 27. இவரது வீட்டின் அருகில் வளர்த்து வந்த வாழை மரத்தை, அதே பகுதியை சேர்ந்த, 18 வயது சிறுவன் வளர்த்த மாடு மேய்ந்து சேதப்படுத்தியது. தட்டிக்கேட்ட உஷாவை, சிறுவனும் அவரது உறவினர் திருநாவுக்கரசு, 19, என்பவரும் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். உஷா புகார்படி, சாமல்பட்டி எஸ்.ஐ., ரவி வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X