சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஞ்., தலைவருக்கு கொலை மிரட்டல்; இருவர் கைது

Added : செப் 15, 2021
Share
Advertisement
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, கல்லாவி சூளக்கரையை சேர்ந்தவர் நடராஜன், 45. சூளக்கரை பஞ்., தலைவர். இவர், ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்குவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. எம்.வெள்ளாளப்பட்டியை சேர்ந்த ராகுல், 25, தர்மபுரியை சேர்ந்த வெங்கடேசன், 25, ஆகியோர் பஞ்., தலைவர் நடராஜனை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து கல்லாவி போலீசில் நடராஜன் கொடுத்த புகாரின்படி, எஸ்.ஐ., கண்ணன்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, கல்லாவி சூளக்கரையை சேர்ந்தவர் நடராஜன், 45. சூளக்கரை பஞ்., தலைவர். இவர், ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்குவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. எம்.வெள்ளாளப்பட்டியை சேர்ந்த ராகுல், 25, தர்மபுரியை சேர்ந்த வெங்கடேசன், 25, ஆகியோர் பஞ்., தலைவர் நடராஜனை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து கல்லாவி போலீசில் நடராஜன் கொடுத்த புகாரின்படி, எஸ்.ஐ., கண்ணன் வழக்குப்பதிந்து, இருவரையும் கைது செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X