டிபன் கடை உரிமையாளர் மாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிபன் கடை உரிமையாளர் மாயம்

Added : செப் 15, 2021
Share
ஓசூர்: ஓசூர் அருகே குமுதேப்பள்ளியை சேர்ந்தவர் மனோகரன், 55. டிபன் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி வேதவள்ளி, 48. இருவருக்கும், புதிய வீடு கட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. கடந்த ஜூலை, 30ல் மாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற மனோகரன், மீண்டும் திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த மனைவி வேதவள்ளி புகாரின்படி, ஹட்கோ போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிந்து மாயமான மனோகரனை தேடி

ஓசூர்: ஓசூர் அருகே குமுதேப்பள்ளியை சேர்ந்தவர் மனோகரன், 55. டிபன் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி வேதவள்ளி, 48. இருவருக்கும், புதிய வீடு கட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. கடந்த ஜூலை, 30ல் மாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற மனோகரன், மீண்டும் திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த மனைவி வேதவள்ளி புகாரின்படி, ஹட்கோ போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிந்து மாயமான மனோகரனை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X