சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக்குகள் மோதி தாய் பலி: மகன் உட்பட இருவர் காயம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
ஓசூர்: பேரிகை அருகே, பைக்குகள் மோதிய விபத்தில் தாய் பலியானார். அவரது மகன், உறவுப்பெண் படுகாயமடைந்தனர். கர்நாடகா மாநிலம், மாலூர் அடுத்த பி.என்.தொட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரப்பா மனைவி குணவதி, 56; இவர் கடந்த, 12ல் மாலை மகன் பரத்நாயக், 31, மற்றும் உறவினரான கொல்லப்பள்ளியை சேர்ந்த தனலட்சுமி, 25, ஆகியோருடன், டி.வி.எஸ்., அப்பாச்சி பைக்கில் சென்றார். பரத்நாயக் பைக்கை ஓட்டினார். பேரிகை அடுத்த

ஓசூர்: பேரிகை அருகே, பைக்குகள் மோதிய விபத்தில் தாய் பலியானார். அவரது மகன், உறவுப்பெண் படுகாயமடைந்தனர். கர்நாடகா மாநிலம், மாலூர் அடுத்த பி.என்.தொட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரப்பா மனைவி குணவதி, 56; இவர் கடந்த, 12ல் மாலை மகன் பரத்நாயக், 31, மற்றும் உறவினரான கொல்லப்பள்ளியை சேர்ந்த தனலட்சுமி, 25, ஆகியோருடன், டி.வி.எஸ்., அப்பாச்சி பைக்கில் சென்றார். பரத்நாயக் பைக்கை ஓட்டினார். பேரிகை அடுத்த வானமங்கலம் - பி.எஸ்., திம்மசந்திரம் சாலையில் சென்றபோது, அவ்வழியாக வந்த பஜாஜ் பல்சர் பைக்கும், அப்பாச்சி பைக்கும் மோதின. இதில் குணவதி, அவரது மகன் பரத் நாயக், உறவினர் தனலட்சுமி ஆகிய மூவரும் காயமடைந்தனர். அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு குணவதி உயிரிழந்தார். பேரிகை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X