ஊட்டச்சத்து விழிப்புணர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டச்சத்து விழிப்புணர்வு

Added : செப் 15, 2021
Share
ஓசூர்: தர்மபுரி, மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் சூளகிரி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில், ஊட்டச்சத்து வாரம், விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவம் மற்றும் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சூளகிரி பழைய பி.டி.ஓ., அலுவலக அரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், நடமாடும் பிரசார வாகன ஊர்தி மற்றும் நிகழ்ச்சியை

ஓசூர்: தர்மபுரி, மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் சூளகிரி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில், ஊட்டச்சத்து வாரம், விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவம் மற்றும் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சூளகிரி பழைய பி.டி.ஓ., அலுவலக அரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், நடமாடும் பிரசார வாகன ஊர்தி மற்றும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார். தொடர்ந்து, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மக்கள் தொடர்பு கள அலுவலக விளம்பர அலுவலர் பிபின் எஸ்நாத், பி.டி.ஓ.,க்கள் சிவக்குமார், சுப்பிரமணியம், வட்டார மருத்துவ அலுவலர் வெண்ணிலா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X