பா.ஜ., வேட்பாளர் விதி மீறல்?

Added : செப் 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோல்கட்டா:மேற்கு வங்கத்தில், இடைத்தேர்தல் விதி மீறல் தொடர்பாக பதில் கோரி, பா.ஜ., வேட்பாளர் பிரியங்காவிற்கு, தேர்தல் கமிஷன் 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, சட்டசபை தேர்தல் தோல்வியால், பவானிபுர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டிஇடுகிறார்.அவருக்கு எதிராக பா.ஜ., சார்பில்
 பா.ஜ., வேட்பாளர் விதி மீறல்?

கோல்கட்டா:மேற்கு வங்கத்தில், இடைத்தேர்தல் விதி மீறல் தொடர்பாக பதில் கோரி, பா.ஜ., வேட்பாளர் பிரியங்காவிற்கு, தேர்தல் கமிஷன் 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, சட்டசபை தேர்தல் தோல்வியால், பவானிபுர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டிஇடுகிறார்.அவருக்கு எதிராக பா.ஜ., சார்பில் பிரியங்கா திப்ரேவால் போட்டி இடுகிறார்.

சமீபத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த இவர், தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் கொரோனா வழிகாட்டுதலை மீறியதாக, தேர்தல் கமிஷனில் திரிணமுல் காங்., புகார் செய்து உள்ளது. விளக்கம் அளிக்கக்கோரி, பிரியங்காவிற்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தேர்தலில் போட்டியிட திரிணமுல் காங்., அஞ்சுவதால், தன் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளதாக, பிரியங்கா தெரிவித்துஉள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SATHIK BASHA - INDIA,இந்தியா
16-செப்-202116:29:36 IST Report Abuse
SATHIK BASHA நீயெல்லாம் ஒரு ஆளு. அமித் ஷா மோடியையே மம்தா என்ன விலைன்னு கேட்குது. உளறாம போவியா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X