பொது செய்தி

தமிழ்நாடு

தகவல் சேகரிக்க ஊர்க்காவல்படை தேர்வு

Added : செப் 16, 2021
Share
Advertisement
தொண்டி : தேவிபட்டினம், தொண்டி மரைன் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட கடலோர கிராமங்களில் தகவல் சேகரிப்பதற்காக ஊர்க்காவல் படையினர் தேர்வு செய்யபடவுள்ளனர்.மரைன் இன்ஸ்பெக்டர் கனகராஜ் கூறியதாவது:தேவிபட்டினம் முதல் எஸ்.பி.பட்டினம் வரை 25 மீனவ கிராமங்களில் உள்ள இளைஞர்கள் ஊர்க்காவல் படையில் சேர்க்கப்படவுள்ளனர். ஒரு ஸ்டேஷனுக்கு 10 பேர் வீதம் 20 பேர் நியமிக்கப்படவுள்ளனர்.

தொண்டி : தேவிபட்டினம், தொண்டி மரைன் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட கடலோர கிராமங்களில் தகவல் சேகரிப்பதற்காக ஊர்க்காவல் படையினர் தேர்வு செய்யபடவுள்ளனர்.

மரைன் இன்ஸ்பெக்டர் கனகராஜ் கூறியதாவது:தேவிபட்டினம் முதல் எஸ்.பி.பட்டினம் வரை 25 மீனவ கிராமங்களில் உள்ள இளைஞர்கள் ஊர்க்காவல் படையில் சேர்க்கப்படவுள்ளனர். ஒரு ஸ்டேஷனுக்கு 10 பேர் வீதம் 20 பேர் நியமிக்கப்படவுள்ளனர். இவர்களுக்கு தனியாக பயிற்சி அளிக்கப்படும். கடலோர பகுதியில் கடத்தல் மற்றும் பயங்கரவாதிகள் நடமாட்டம் போன்ற தகவல் சேகரிக்கும்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மீனவ சமுதாய இளைஞர்கள் கடலோர காவல் நிலைய பொறுப்பு அதிகாரியை அணுகி தங்களின் முழு விபரங்களை அளிக்கலாம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X