பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்கள் நியமனம்

Added : செப் 16, 2021
Share
Advertisement
சிவகங்கை : தமிழகத்தில் பணியில் சேர்ந்த 500 ஆசிரியர் பயிற்றுநர்களை, கவுன்சிலிங் மூலம் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க கல்வித்துறை உத்தரவிட்டது.நேற்று அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களில் கவுன்சிலிங் நடந்தது. சிவகங்கை முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆசிரியர் பயிற்றுநர்கள் 10 பேர் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க கவுன்சிலிங்

சிவகங்கை : தமிழகத்தில் பணியில் சேர்ந்த 500 ஆசிரியர் பயிற்றுநர்களை, கவுன்சிலிங் மூலம் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க கல்வித்துறை உத்தரவிட்டது.நேற்று அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களில் கவுன்சிலிங் நடந்தது. சிவகங்கை முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆசிரியர் பயிற்றுநர்கள் 10 பேர் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க கவுன்சிலிங் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X