சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமிக்கு திருமணம்: மணமகன் கைது

Added : செப் 16, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி: கோவை, காரமடையைச் சேர்ந்த 18 வயது வாலிபருக்கும், பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த, 14 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.போலீசார் விசாரணையில், திருமணத்துக்கு பெண்ணின் தந்தையும் உடந்தையாக இருந்தது தெரிந்தது. மணமகன் மீது, 'போக்சோ' சட்டம், சிறுமியின் தந்தை மீது, குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தில், பொள்ளாச்சி

பொள்ளாச்சி: கோவை, காரமடையைச் சேர்ந்த 18 வயது வாலிபருக்கும், பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த, 14 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

போலீசார் விசாரணையில், திருமணத்துக்கு பெண்ணின் தந்தையும் உடந்தையாக இருந்தது தெரிந்தது. மணமகன் மீது, 'போக்சோ' சட்டம், சிறுமியின் தந்தை மீது, குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தில், பொள்ளாச்சி மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X