சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பலாத்கார வாலிபருக்கு 20 ஆண்டு

Added : செப் 16, 2021
Share
Advertisement
கடலுார்: கடலுார் மாவட்டம், திட்டக்குடி அருகே செவ்வேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை, 22; இவர், 15 வயது சிறுமியை 2019 ஏப்., 12ல் பைக்கில் கடத்தி சென்று பலாத்காரம் செய்தார். அவரது நண்பர்கள் மாயவேல், பிரதாப், சரத்பாபு உடந்தையாக இருந்தனர். திட்டக்குடி போலீசார் நால்வரையும் கைது செய்து, சிறுமியை மீட்டனர். நால்வர் மீதும், கடலுார் 'போக்சோ' சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.
 பலாத்கார வாலிபருக்கு 20 ஆண்டு

கடலுார்: கடலுார் மாவட்டம், திட்டக்குடி அருகே செவ்வேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை, 22; இவர், 15 வயது சிறுமியை 2019 ஏப்., 12ல் பைக்கில் கடத்தி சென்று பலாத்காரம் செய்தார். அவரது நண்பர்கள் மாயவேல், பிரதாப், சரத்பாபு உடந்தையாக இருந்தனர். திட்டக்குடி போலீசார் நால்வரையும் கைது செய்து, சிறுமியை மீட்டனர்.

நால்வர் மீதும், கடலுார் 'போக்சோ' சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. சின்னதுரைக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிபதி எழிலரசி நேற்று தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். நண்பர்கள் மூவரும் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X