பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் பா.ஜ.,வில் பொறுப்பாளர்கள் நியமனம்

Added : செப் 16, 2021
Share
Advertisement
சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள ஒன்பது மாவட்டங்களுக்கு, பா.ஜ., சார்பில், பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில், ஒன்பது மாவட்டங்களுக்கு, ஊரக உள்ளாட்சி தேர்தல், இரண்டு கட்டமாக, அக்., 6 மற்றும் 9ம் தேதிகளில் நடக்கிறது. இந்த தேர்தல் பணிக்காக, பா.ஜ.,சார்பில், மாவட்ட வாரியாக மொத்தம், 19 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பொறுப்பாளர்கள் விபரம் :வ.எண் -

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள ஒன்பது மாவட்டங்களுக்கு, பா.ஜ., சார்பில், பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில், ஒன்பது மாவட்டங்களுக்கு, ஊரக உள்ளாட்சி தேர்தல், இரண்டு கட்டமாக, அக்., 6 மற்றும் 9ம் தேதிகளில் நடக்கிறது. இந்த தேர்தல் பணிக்காக, பா.ஜ.,சார்பில், மாவட்ட வாரியாக மொத்தம், 19 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பொறுப்பாளர்கள் விபரம்

:வ.எண் - மாவட்டம் - பெயர் - பொறுப்பு

1. திருநெல்வேலி

நயினார் நாகேந்திரன்- மாநில துணை தலைவர் மற்றும் சசிகலாபுஷ்பா - தேசிய பொதுக்குழு உறுப்பினர்

2. தென்காசி

ராம ஸ்ரீநிவாசன் - மாநில பொது செயலர்காந்தி - தேசிய பொதுக்குழு உறுப்பினர்நகராஜன் - மாநில செய்தி தொடர்பாளர்

3. கள்ளக்குறிச்சி
-துரைசாமி - மாநில துணை தலைவர்சரஸ்வதி - தேசிய பொதுக்குழு உறுப்பினர்

4. விழுப்புரம்

விழுப்புரம் -முருகானந்தம் - மாநில துணை தலைவர்சம்பத் - சிறப்பு அழைப்பாளர்

5. ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை-நரசிம்மன் - மாநில செய்தி தொடர்பாளர்பாஸ்கர் - மாநில செயலர்
6. வேலுார்

வேலுார் -செல்வகுமார் - மாநில பொது செயலர்வினோஜ் செல்வம் - மாநில தலைவர், இளைஞர் அணி

7. திருப்பத்துார்

திருப்பத்துார்-நரேந்திரன் - மாநில துணை தலைவர்கார்த்தியாயிணி -மாநில செயலர்

8. செங்கல்பட்டு

செங்கல்பட்டு -நாகராஜன் - மாநில பொது செயலர்கராத்தே தியாகராஜன் - சிறப்பு அழைப்பாளர்

9. காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் -வானதி சீனிவாசன் - தேசிய தலைவர், மகளிர் அணிகு.க.செல்வம் - சிறப்பு அழைப்பாளர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X