பொது செய்தி

இந்தியா

இலங்கை அமைச்சர் முதல்வருடன் சந்திப்பு

Added : செப் 16, 2021
Share
Advertisement
புதுச்சேரி-காரைக்கால்- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து, புதுச்சேரி முதல்வருடன் இலங்கை அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.இலங்கை பிரதமரின் இணைப்பு செயலர் செந்தில் தொண்டைமான், ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர், அரசு முறைப் பயணமாக நேற்று புதுச்சேரி வந்தனர்.இருவரும், சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினர்.அப்போது, இலங்கை

புதுச்சேரி-காரைக்கால்- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து, புதுச்சேரி முதல்வருடன் இலங்கை அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.இலங்கை பிரதமரின் இணைப்பு செயலர் செந்தில் தொண்டைமான், ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர், அரசு முறைப் பயணமாக நேற்று புதுச்சேரி வந்தனர்.இருவரும், சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினர்.அப்போது, இலங்கை மற்றும் காரைக்கால் மீனவர்கள் பிரச்னைக்கு சுமூக தீர்வு கண்டு நல்லுறவை வளர்ப்பது. காரைக்கால்-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X