இளம்பெண் தற்கொலை| Dinamalar

இளம்பெண் தற்கொலை

Added : செப் 16, 2021
Share
புதுச்சேரி-முத்தியால்பேட்டையில் இளம்பெண் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.திப்புராயப்பேட்டையை சேர்ந்தவர் காயத்ரி,23. இவருக்கு கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் கணவரை பிரிந்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.டி.வி. நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் நவிநாதன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, முத்தியால்பேட்டை செந்தாமரை நகரில், காயத்ரி

புதுச்சேரி-முத்தியால்பேட்டையில் இளம்பெண் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.திப்புராயப்பேட்டையை சேர்ந்தவர் காயத்ரி,23. இவருக்கு கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் கணவரை பிரிந்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.டி.வி. நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் நவிநாதன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, முத்தியால்பேட்டை செந்தாமரை நகரில், காயத்ரி குழந்தையுடன் வசித்து வந்தார்.சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்த காயத்ரி, கடந்த 14ம் தேதி அதிகாலை துாக்கு போட்டுக் கொண்டார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X