பொது செய்தி

தமிழ்நாடு

இ.எஸ்., பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு விழா

Added : செப் 16, 2021
Share
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள இ.எஸ்., பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 'பிரஷர்ஸ் டே ' கொண்டாடப்பட்டது.இ.எஸ்., கல்விக்குழுமம் நிறுவனர் சாமிக்கண்ணு தலைமை தாங்கினார். தாளாளர் செந்தில்குமார், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் குறித்து பேசினார். பதிவாளர் சவுந்திரராஜன், முதல்வர் சக்திவேல் வாழ்த்திப்

விழுப்புரம்-விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள இ.எஸ்., பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 'பிரஷர்ஸ் டே ' கொண்டாடப்பட்டது.இ.எஸ்., கல்விக்குழுமம் நிறுவனர் சாமிக்கண்ணு தலைமை தாங்கினார். தாளாளர் செந்தில்குமார், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் குறித்து பேசினார். பதிவாளர் சவுந்திரராஜன், முதல்வர் சக்திவேல் வாழ்த்திப் பேசினர்.இதையடுத்து, அரசு வாரிய தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழை, நிறுவனர் சாமிக்கண்ணு வழங்கினார். இயந்திரவியல் துறை தலைவர் ரவி, டிப்ளமோ படிப்பின் பாடத்திட்டம் சிறப்பு தன்மை குறித்தும், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவர் கஜேந்திரன், மூன்றாம் ஆண்டு இறுதியில் மாணவர்கள் பெறும் வேலைவாய்ப்பு குறித்து பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X