சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : செப் 16, 2021
Share
Advertisement
கடலுார்-பி.எஸ்.என்.எல்., அனைத்து சங்கங்கள் சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பு குழு செயலர் சம்பந்தம், ஓய்வூதியர் சங்க மாநில உதவிச் செயலர் முத்துகுமரசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினர். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது.ஊழியர்களுக்கு

கடலுார்-பி.எஸ்.என்.எல்., அனைத்து சங்கங்கள் சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பு குழு செயலர் சம்பந்தம், ஓய்வூதியர் சங்க மாநில உதவிச் செயலர் முத்துகுமரசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினர். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது.ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்பது உட்பட 15 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஒருங்கிணைப்பு குழு உதவி செயலர் விஜய் ஆனந்த் நன்றி கூறினார். சங்க தலைவர் மதியழகன், உறுப்பினர்கள் ரத்தினம், மேகனாதன், பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X