பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணாதுரைக்கு மரியாதை

Added : செப் 16, 2021
Share
Advertisement
வேப்பூர்-அண்ணாதுரை பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.வேப்பூர் அடுத்த நல்லூரிலுள்ள அண்ணாதுரை சிலைக்கு, நல்லூர் தி.மு.க., ஒன்றிய செயலர் பாவாடை கோவிந்தசாமி மாலை அணிவித்தார். நெசவாளரணி மாவட்ட துணை அமைப்பாளர் அன்பழகன், ஒன்றிய துணை செயலர் மாரிமுத்தாள் குணா, முன்னாள் ஒன்றிய துணை செயலர் அன்புக்குமரன், இளைஞரணி ஒன்றிய

வேப்பூர்-அண்ணாதுரை பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.வேப்பூர் அடுத்த நல்லூரிலுள்ள அண்ணாதுரை சிலைக்கு, நல்லூர் தி.மு.க., ஒன்றிய செயலர் பாவாடை கோவிந்தசாமி மாலை அணிவித்தார். நெசவாளரணி மாவட்ட துணை அமைப்பாளர் அன்பழகன், ஒன்றிய துணை செயலர் மாரிமுத்தாள் குணா, முன்னாள் ஒன்றிய துணை செயலர் அன்புக்குமரன், இளைஞரணி ஒன்றிய துணை அமைப்பாளர்கள் பாபு, தனசேகரன் உடனிருந்தனர்.நல்லுார் தி.மு.க., இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் நாராயணசாமி, அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒன்றிய பொருளாளர் வெங்கடாசலம், தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.அதேபோல், ஆவின் சேர்மன் பச்சமுத்து, அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கூட்டுறவு வங்கி தலைவர்கள் கருப்பையா, தென்சிங், அ.தி.மு.க., மருத்துவரணி மாவட்ட பொருளாளர் சம்பத், நிர்வாகிகள் முருகன், சுப்ரமணியன், வழக்கறிஞர் குமரேசன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X