பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவிப்பு

Added : செப் 16, 2021
Share
Advertisement
கிள்ளை-கிள்ளை அடுத்த பிச்சாவரத்தில், தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.தெற்கு ஒன்றிய செயலர் கலையரசன் தலைமை தாங்கி, அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தார். பொறுப்புக்குழு உறுப்பினர்கள் இளவரசு, சிவகுருநாதன், தா.சோ.பேட்டை மோகன்காந்தி, பாலசிங்கம் முன்னிலை வகித்தனர்.முன்னாள் ஊராட்சி தலைவர்

கிள்ளை-கிள்ளை அடுத்த பிச்சாவரத்தில், தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.தெற்கு ஒன்றிய செயலர் கலையரசன் தலைமை தாங்கி, அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தார். பொறுப்புக்குழு உறுப்பினர்கள் இளவரசு, சிவகுருநாதன், தா.சோ.பேட்டை மோகன்காந்தி, பாலசிங்கம் முன்னிலை வகித்தனர்.முன்னாள் ஊராட்சி தலைவர் பொன்னுசாமி, தொ.மு.ச., முன்னாள் மாநில இளைஞரணி பொதுச் செயலர் விமலாதித்தன், தகவல் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர் ராகவன், இளைஞரணி துணை அமைப்பாளர் சேரமன்னன், சிறுபான்மை அணி செயலர் தாஜூதீன், கிளை செயலர் ராஜசேகரன், பிரபுதாஸ், நீலமேகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X