பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணாதுரை பிறந்த நாள் விழா////

Added : செப் 16, 2021
Share
Advertisement
நெய்வேலி-மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி, நெய்வேலி வட்டம்- 9, எம்.ஜி.ஆர்., சதுக்கத்தில் உள்ள அவரது உருவப் படத்திற்கு அ.தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் மலர் துாவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்ரமணியன் தலைமை தாங்கினார். நெய்வேலி நகர செயலாளர் கோவிந்தராஜ், ஒன்றிய செயலாளர்கள் வடகுத்து கோவிந்தராஜ்,

நெய்வேலி-மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி, நெய்வேலி வட்டம்- 9, எம்.ஜி.ஆர்., சதுக்கத்தில் உள்ள அவரது உருவப் படத்திற்கு அ.தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் மலர் துாவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்ரமணியன் தலைமை தாங்கினார். நெய்வேலி நகர செயலாளர் கோவிந்தராஜ், ஒன்றிய செயலாளர்கள் வடகுத்து கோவிந்தராஜ், கமலக்கண்ணன், வழக்கறிஞர் ராஜசேகர், வடலுார் நகர செயலாளர் பாபு முன்னிலை வகித்தனர். நகர அவைத் தலைவர் வெற்றிவேல் வரவேற்றார்.பொதுக்குழு உறுப்பினர் பாண்டுரங்கன், மாவட்ட கவுன்சிலர் பெருமாள், இளைஞரணி மாவட்ட செயலாளர் பெருமாள் ராஜா, மாவட்ட இணை செயலாளர் கல்யாணசுந்தரம். என்.எல்.சி., அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க பொருளாளர் தேவானந்தன், அலுவலக செயலாளர் ஜோதி, மாவட்ட பிரதிநிதிகள் ராமலிங்கம், கஞ்சமலை, நகர பொருளாளர் செல்வராஜ், நகர துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X