பொது செய்தி

தமிழ்நாடு

ஏ.பி.வி.ஆர்., ஹோண்டா சார்பில் கடலுாரில் விற்பனை மேளா

Added : செப் 16, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுார் முதுநகரில், ஏ.பி.வி.ஆர்., ஹோண்டா சார்பில், லோன் மற்றும் எக்சேஞ்சில் இருசக்கர வாகன சிறப்பு விற்பனை மேளா நேற்று துவங்கியது.கடலுார் ஏ.பி.வி.ஆர்., ஹோண்டா சார்பில், லோன் மற்றும் எக்சேஞ்சில் இருசக்கர வாகன சிறப்பு விற்பனை மேளா நேற்று முதல் வரும் 18 ம் தேதி வரையில், கடலுார் முதுநகர் மங்கை மஹாலில் நடக்கிறது. நேற்று துவங்கிய மேளாவை, ஏ.பி.வி.ஆர்., ஹோண்டா மேலாளர்

கடலுார்-கடலுார் முதுநகரில், ஏ.பி.வி.ஆர்., ஹோண்டா சார்பில், லோன் மற்றும் எக்சேஞ்சில் இருசக்கர வாகன சிறப்பு விற்பனை மேளா நேற்று துவங்கியது.கடலுார் ஏ.பி.வி.ஆர்., ஹோண்டா சார்பில், லோன் மற்றும் எக்சேஞ்சில் இருசக்கர வாகன சிறப்பு விற்பனை மேளா நேற்று முதல் வரும் 18 ம் தேதி வரையில், கடலுார் முதுநகர் மங்கை மஹாலில் நடக்கிறது. நேற்று துவங்கிய மேளாவை, ஏ.பி.வி.ஆர்., ஹோண்டா மேலாளர் அருண்பிரசாத், மணிகண்டன் துவக்கி வைத்தனர். ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் சத்தியராஜ், விக்ரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஆக்டிவா, டியோ, ஆக்டிவா 125, கிராசியா, 125, லிபோ, ைஷன் 125, எஸ்.பி.,125 உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் சலுகைகளுடன் விற்பனை செய்யப்படுகிறது.சிறப்பு விற்பனையில் வாங்குபவர்களுக்கு ரூ. 1000 முதல் ரூ. 3000 வரையில் சிறப்பு தள்ளுபடி, ஹெல்மெட், பெட்ரோல் 5 லிட்டர், பைனான்ஸ் மூலம் கிச்சன் செட் வழங்கப்படுகிறது. ரூ. 4,999 செலுத்தி லோனில் வாகனங்களை எடுத்து செல்லலாம் என, ஏ.பி.வி.ஆர்., ஹோண்டா நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X