பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணாதுரை சிலைக்கு சம்பத் மாலை அணிவிப்பு

Added : செப் 16, 2021
Share
Advertisement
பண்ருட்டி-பண்ருட்டி நகர அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர் சம்பத், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர் தாமோதரன் முன்னிலை வகித்தார்.தொரப்பாடி பேரூர் கழக செயலாளர் கனகராஜ், பண்ருட்டி நகர செயலர் முருகன், ஜெ.பேரவை செல்வம், நகர துணை செயலர் கலைமணி, நகர இளைஞரணி ஸ்ரீதர்,

பண்ருட்டி-பண்ருட்டி நகர அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர் சம்பத், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர் தாமோதரன் முன்னிலை வகித்தார்.தொரப்பாடி பேரூர் கழக செயலாளர் கனகராஜ், பண்ருட்டி நகர செயலர் முருகன், ஜெ.பேரவை செல்வம், நகர துணை செயலர் கலைமணி, நகர இளைஞரணி ஸ்ரீதர், அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் கந்தன்,முன்னாள் ஒன்றியகவுன்சிலர்கள் சிவா, மனோகரன், பாலுார் தமிழ்செல்வன், பகண்டை பாண்டியன், எம்.ஜி.ஆர்.மன்றம் பாலு, தொரப்பாடி பேரூர் அவைத் தலைவர் சுந்தரம், தொழில்நுட்ப பிரிவு ஆனந்தன், ஜெ.பேரவை மாவட்ட துணை செயலர் நாகபூஷணம், பட்டாம்பாக்கம் நகர செயலர் அர்ஜூனன், முன்னாள் கவுன்சிலர்கள் கார்த்திக், மோகன், பழராமமூர்த்திபங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X