மா.கம்யூ., போராட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மா.கம்யூ., போராட்டம்

Added : செப் 16, 2021
Share
திட்டக்குடி-மத்திய அரசைக்கண்டித்து மா.கம்யூ., சார்பில் ஆவினங்குடி, திட்டக்குடி, ராமநத்தம் பகுதியில் மக்கள் விசாரணை மன்ற போராட்டம் நடந்தது.ஆவினங்குடியில் நடந்த நிகழ்ச்சிக்கு அன்பழகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கலியமூர்த்தி, செல்வராஜ், வெங்கடேசன் மற்றம் விவசாய சங்க வட்டத்தலைவர் மகாலிங்கம், வட்டசெயலர் அரவிந்த் உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல் திட்டக்குடி மற்றும்

திட்டக்குடி-மத்திய அரசைக்கண்டித்து மா.கம்யூ., சார்பில் ஆவினங்குடி, திட்டக்குடி, ராமநத்தம் பகுதியில் மக்கள் விசாரணை மன்ற போராட்டம் நடந்தது.ஆவினங்குடியில் நடந்த நிகழ்ச்சிக்கு அன்பழகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கலியமூர்த்தி, செல்வராஜ், வெங்கடேசன் மற்றம் விவசாய சங்க வட்டத்தலைவர் மகாலிங்கம், வட்டசெயலர் அரவிந்த் உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல் திட்டக்குடி மற்றும் ராமநத்தம் பகுதியிலும் மக்கள் விசாரணை மன்ற போராட்டம் நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X