சம்பவம் செய்தி

தமிழ்நாடு

34 பேருக்கு தொற்று இருவர் உயிரிழப்பு

Added : செப் 16, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுார் மாவட்டத்தில் நேற்று புதியதாக 34 பேருக்கு தொற்று உறுதியானது.கடலுார் மாவட்டத்தில் புதியதாக 34 பேருக்கு நேற்று தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 62 ஆயிரத்து 863 ஆனது.இதுவரையில், 61 ஆயிரத்து 602 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் வெளி மாவட்டங்களில் 411 பேர் சிகிச்சை பெறுகின்றனர். நேற்று இருவர் உயிரிழந்ததை

கடலுார்-கடலுார் மாவட்டத்தில் நேற்று புதியதாக 34 பேருக்கு தொற்று உறுதியானது.கடலுார் மாவட்டத்தில் புதியதாக 34 பேருக்கு நேற்று தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 62 ஆயிரத்து 863 ஆனது.இதுவரையில், 61 ஆயிரத்து 602 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் வெளி மாவட்டங்களில் 411 பேர் சிகிச்சை பெறுகின்றனர். நேற்று இருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X