பொது செய்தி

இந்தியா

கோவில்கள் இடிக்கப்படாதுகலெக்டர் உறுதி

Added : செப் 16, 2021
Share
Advertisement
மைசூரு-மைசூரின் கோவில்களை இடிக்கும் விஷயத்தில், பொதுமக்கள், ஹிந்து அமைப்பினரின் நெருக்கடிக்கு அரசு பணிந்துள்ளது. அரசின் உத்தரவுபடி, கோவில்களை இடிக்கும் பணியை, மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்திஉள்ளது.இது குறித்து, மைசூரு மாவட்ட கலெக்டர் பகாமி கவுதம், நேற்று கூறியதாவது:ஏற்கனவே இடிக்கப்பட்ட கோவில்கள் பற்றி விளக்கம் கேட்டு மாநில அரசு 'நோட்டீஸ்'

மைசூரு-மைசூரின் கோவில்களை இடிக்கும் விஷயத்தில், பொதுமக்கள், ஹிந்து அமைப்பினரின் நெருக்கடிக்கு அரசு பணிந்துள்ளது. அரசின் உத்தரவுபடி, கோவில்களை இடிக்கும் பணியை, மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்திஉள்ளது.இது குறித்து, மைசூரு மாவட்ட கலெக்டர் பகாமி கவுதம், நேற்று கூறியதாவது:ஏற்கனவே இடிக்கப்பட்ட கோவில்கள் பற்றி விளக்கம் கேட்டு மாநில அரசு 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.எனக்கும், தாசில்தாருக்கும் நோட்டீஸ் வந்துள்ளது. இதில் என்னவுள்ளது என்பதை, பகிரங்கப்படுத்த முடியாது; நோட்டீசுக்கு விளக்கம் அளிப்போம்.அரசின் உத்தரவுபடி, கோவில்கள் இடிக்கும் பணி, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை, எந்த கோவில்களும் இடிக்கப்படாது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X