லஞ்சம் கேட்டஅதிகாரிகள்கைது

Added : செப் 16, 2021
Share
Advertisement
சித்ரதுர்கா-தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு, நிவாரணம் வழங்க லஞ்சம் கேட்ட மூன்று பேரை, ஏ.சி.பி., எனும் ஊழல் ஒழிப்பு படை போலீசார் கைது செய்தனர்.சித்ரதுர்காவின் ஹிரியூரின், தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக, நேத்ரா கரியப்பா என்பவரின் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு நிவாரணம் வழங்கும்படி அவர் கோரினார்.நிவாரண தொகை கிடைக்க வேண்டுமானால், ஆறு

சித்ரதுர்கா-தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு, நிவாரணம் வழங்க லஞ்சம் கேட்ட மூன்று பேரை, ஏ.சி.பி., எனும் ஊழல் ஒழிப்பு படை போலீசார் கைது செய்தனர்.சித்ரதுர்காவின் ஹிரியூரின், தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக, நேத்ரா கரியப்பா என்பவரின் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு நிவாரணம் வழங்கும்படி அவர் கோரினார்.நிவாரண தொகை கிடைக்க வேண்டுமானால், ஆறு லட்ச ரூபாய் லஞ்சம் தர வேண்டுமென, சித்ரதுர்காவின் நிலம் கையகப்படுத்தும் சிறப்பு அதிகாரி வீரேஷ் குமார், மேலாளர் மோகன், ஓட்டுனர் மன்சூர் கேட்டனர்.இது குறித்து ஏ.சி.பி.,யில், நேத்ரா கரியப்பா புகார் அளித்தார். விசாரணை நடத்திய ஏ.சி.பி., அதிகாரிகள், நேற்று காலை வீரேஷ்குமார், மோகன், மன்சூரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X