ஐ.சி.எப்., காந்தி நகரில் நடைபாதை ஆக்கிரமிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஐ.சி.எப்., காந்தி நகரில் நடைபாதை ஆக்கிரமிப்பு

Added : செப் 16, 2021
Share
அண்ணாநகர் மண்டலத்திற்கு உட்பட, ஐ.சி.எப்., காந்தி நகர் பஸ் நிறுத்தம் அருகே, நியூ ஆவடி சாலை உள்ளது. இந்த சாலையை ஒட்டியுள்ள, காந்தி நகர் பகுதி முழுதும், குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன; ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். வாகன நெரிசல் அதிகமுள்ள இந்த நெடுஞ்சாலையின் நடைபாதையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதுதொடர்பாக, பல முறை புகார்

அண்ணாநகர் மண்டலத்திற்கு உட்பட, ஐ.சி.எப்., காந்தி நகர் பஸ் நிறுத்தம் அருகே, நியூ ஆவடி சாலை உள்ளது. இந்த சாலையை ஒட்டியுள்ள, காந்தி நகர் பகுதி முழுதும், குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன; ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். வாகன நெரிசல் அதிகமுள்ள இந்த நெடுஞ்சாலையின் நடைபாதையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதுதொடர்பாக, பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.நடைபாதையில் தடுப்பு கற்களை அமைத்து, ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X