பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பு துறை சார்பில் பனை மரக்கன்று நடவு

Added : செப் 16, 2021
Share
Advertisement
மீனம்பாக்கம்---மீனம்பாக்கத்தில், பாதுகாப்பு துறை அமைச்சகத்தின், தர ஆய்வு அலுவலகம் சார்பில், பனைமரக் கன்றுகள் நடப்பட்டன.சென்னை, மீனம்பாக்கத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின், தர ஆய்வு அலுவலகம் இயங்கி வருகிறது.அங்கு, அத்துறைக்கான அனைத்து வகையான கொள்முதல் பொருட்களும் தர ஆய்வு செய்து, தர சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த அலுவலகம் சார்பில் சுற்றுச்சூழல்,

மீனம்பாக்கம்---மீனம்பாக்கத்தில், பாதுகாப்பு துறை அமைச்சகத்தின், தர ஆய்வு அலுவலகம் சார்பில், பனைமரக் கன்றுகள் நடப்பட்டன.சென்னை, மீனம்பாக்கத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின், தர ஆய்வு அலுவலகம் இயங்கி வருகிறது.அங்கு, அத்துறைக்கான அனைத்து வகையான கொள்முதல் பொருட்களும் தர ஆய்வு செய்து, தர சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த அலுவலகம் சார்பில் சுற்றுச்சூழல், நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, 100 பனைமரக் கன்றுகள் நடும் திட்டம், நேற்று செயல்படுத்தப்பட்டது.அலுவலக மூத்த தர ஆய்வு அதிகாரி டெக்கா தாஜ் தலைமையில், சக அதிகாரிகள், அலுவலர்கள் அலுவலக வளாகத்தில் பனைமரக் கன்றுகளை நட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X